மதுரை தனிச்சியம் முத்தையா கோயிலில் மஹா சிவராத்திரி விழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்,தென்கரை மூலநாதர், திருவேடகம் ஏடகநாதர் கோயில்களில், சிவராத்திரி விழா நடைபெற்றது;
மதுரை மாவட்டம், தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தையா சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. இதேபோல், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்,தென்கரை மூலநாதர், திருவேடகம் ஏடகநாதர் கோயில்களில், சிவராத்திரி விழா நடைபெற்றது.