மதுரை அருகே அலங்காநல்லூரில் உலக நன்மைக்காகசிறப்பு ஹோமம் நடைபெற்றது

உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியும், சிறப்பு யாகம் நடைபெற்றது.;

Update: 2021-08-08 10:34 GMT

மதுரை அருகே அலங்காநல்லூரில் உலக நன்மைக்காக நடந்த மகா யாகம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், கொரோனா வைரஸ் 3-ஆம் அலை பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியும், கோவில் நிர்வாகி சீனிவாசன் தலைமையில், சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிவனுக்கு பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனையும் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News