மதுரை அருகே குட்லாடம்பட்டி ஞானசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்
மதுரை அருகே குட்லாடம்பட்டி ஞானசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் டி. மேட்டுப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி அருகே அமைந்துள்ளது ஸ்ரீ ஞான சுந்தரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.