மதுரை அருகே சாலையில் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு

Jallikattu bull dies after falling on road near Madurai;

Update: 2022-01-16 09:41 GMT

மதுரை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை.

மதுரை மாவட்டம்  பாலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. பாலமேடு அருகில் உள்ள மாணிக்கம்பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில், ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்து இறந்துள்ளது. இது யாருடைய ஜல்லிக்கட்டு காளை என்று தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Tags:    

Similar News