திமுக இளைஞர் அணி நிர்வாகி உதயநிதி பிறந்த நாள்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைமுன்னிட்டு வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது;
சோழவந்தானில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தானில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு , ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஐயப்பன் கோவிலில் அன்னதானத்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் .எல் .ஏ, தொடக்கி வைத்தார்.
இதில், ஒன்றியச் செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், துரை .தன்ராஜ், பேரூராட்சி மன்ற த்தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன், ரேணுகா ஈஸ்வரி,கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ,துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில், , மாவட்ட துணைச் செயலாளர் சேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் வழக்கறிஞர் முருகன்,
மாவட்ட மகளிர் அணி ரேணுகா ஈஸ்வரி, பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன் ,வக்கீல் கார்த்திக், ஓன்றியக் கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி, வசந்த கோகிலா சரவணன், ரேகா வீரபாண்டி சித்தாலங்குடி தனபால், கார்த்திகா ஞானசேகரன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின்
பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலங்காநல்லூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரதாப் வாடிப்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தி ராஜா இளைஞர் அணி வெற்றிச்செல்வன் குருவித்துறை அலெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணி சோழவந்தான் தவம். மில்லர் , மாவட்ட பிரதிநிதி ராஜாராமன், முன்னாள் துணை சேர்மன் அண்ணாதுரை, முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி.பேட்டை பெரியசாமி, எஸ்.எம் முன்னாள் துணைச் சேர்மன் ராஜாங்கம் தென்கரை சோழராஜா,
வழக்கறிஞர் கோகுல், தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன், காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ஊத்துக்குழி ராஜா. திருவாலவாய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக், மாணவரணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தாண்டி, ..பி ஆர் சி ராஜா சுபேத், திருவேடகம் ஊராட்சி செயலாளர் ராஜா என்ற பெரிய கருப்பன், சங்கங்கோட்டை ரவி,சரவணன் மற்றும் சந்திரன் ,ஆர் எம் எஸ் காலனி நூலகர் ஆறுமுகம், மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.