அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு குழுக்கள் போட்டியின்றி தேர்வு
அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு நியமன குழுத் தலைவராக சுயேச்சை கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்;
அலங்காநல்லூர் பேரூராட்சியில், நியமனக் குழுத் தலைவராக, சுயேச்சை கவுன்சிலர் அபர்ணா பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு நியமன குழுத் தலைவராக, சுயேச்சை கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில், நியமனக் குழுத் தலைவராக, சுயேச்சை கவுன்சிலர் அபர்ணா பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக, கவுன்சிலர்கள் மஞ்சுளா, பிரியா, அம்சவள்ளி, தனலெட்சுமி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்தனர். இவர்களுக்கு, பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் ,சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில், துணைத் தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க., கவுன்சிலர் நாட்டாமை சுந்தர் மற்றும் கவுன்சிலர் பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.