வாக்குச் சாவடி மையங்களில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு
சோழவந்தான் பேரூராட்சி வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவை எம்எல்ஏ ஆய்வு செய்தார்;
வாக்குச் சாவடி மையங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நிலவரங்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வழக்கறிஞர் கோகுல் உடன் இருந்தார்.