மதுரை அருகே பாலமேடு சீரடி சாயிபாபா கோயிலில் வருடாபிஷேக விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் அருள்மிகு சீரடி சாயி பாபா திருக்கோயிலின் வருடாபிஷேக விழா நடைபெற்றது.;
பாலமேட்டில், சீரடி சாயி பாபா ஆலய வருடாபிஷேக விழா.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில், அருள்மிகு சீரடி சாயி பாபா திருக்கோயிலின், வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, சாய் சேவா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், சிறப்பு பூஜைகளும், மங்கல ஆரத்தியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருடாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.