சோழவந்தான் கோவில் திருவிழாவில் சங்கங்கோட்டை கிராமத்தினர் அன்னதானம்

Annadanam from Sangankottai village at Cholavanthan temple festival;

Update: 2022-06-15 09:30 GMT

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வைகை ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் சங்கங்கோட்டை கிராமத்தினர் சார்பில் அன்னதானம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வைகை ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் சங்கங்கோட்டை கிராமத்தினர் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது‌. பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் மொத்தம் சங்கம் கோட்டை கிராமத்தினர். இணைந்து பேருந்து நிலையத்தில் அன்னதானம் நடைபெற்றது.

இதில், தலைவர் முகேஷ், செயலாளர் தமிழ்பாண்டி, பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் மார்நாடு, துணைச் செயலாளர் சுரேஷ் செயற்குழு உறுப்பினர்கள் சமரன், ரமேஷ், கருத்தபாண்டி, அழகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, முருகன் ,பாலு மற்றும் உறுப்பினர்கள் சேகர் ,வேலு, திருப்பதி, கார்த்திக் ,கனி ராஜா, கார்த்தி, கோபி, ராஜேஷ், சதீஷ்குமார், ஆனந்த் ,சதீஷ், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News