அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.;
அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சாமிநாதன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த சாமிநாதன் போட்டியின்றி போட்டியின்றி வெற்றி பெற்றார். இவருக்கு, செயல்அலுவலர் ஷீலா பானு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், அலங்கா நல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், தேர்தல் அலுவலர்கள் ஈஸ்வரன், பால் பாண்டி,பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் ராசா, அபிதாஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.