மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பால பணிகள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு

Update: 2022-04-09 08:23 GMT

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் மேயர் முத்து மேம்பாலம் புனரமைப்பு பணிகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று  ஆய்வு செய்தார்.



Tags:    

Similar News