மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு.
மதுரை உயர் நீதிமன்றம் கிளை
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளதற்கு தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒருநாள் போதாது; அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.எனவும் இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்