மதுரை மேயர் பதவி திமுகவுக்கும் துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும் ஒதுக்கீடு
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் பெண்ணுக்கும், துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்
மதுரை மாநகராட்சியின் திமுக சார்பாக போட்டியிட்டு 57- வது வார்சில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் இந்திராணி பொன் வசந்த் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மதுரை மாநகராட்சிக்கு துணை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . வேட்பாளர் நாகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.