சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியூறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் பயணித்த ஆட்சியர்

வாரந்தோறும் புதன்கிழமை முகாம் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிளில் பயணிக்கிறார்;

Update: 2022-03-16 07:45 GMT

வாரந்தோறும் புதன்கிழமை காலை முகாம் அலுவலகத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிளில் பயணிக்கிறார்

சுற்றுச்சூழலை வலியூறுத்தி  வாரம் ஒரு முறை  தனது அலுவலகத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார் மதுரை மாவட்ட ஆட்சியர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறையாக, மதுரை மாவட்ட ஆட்சியர்  அனிஷ்சேகர், வாரந்தோறும் புதன்கிழமை காலை, முகாம் அலுவலகத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சைக்கிளில் பயணிக்கிறார். அத்துடன், சக அலுவலர்களையும், எரிபொருள் இல்லாத வாகனத்தில் பயணிக்க கேட்டுக் கொண்டார்.


Tags:    

Similar News