ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மதுரை மருத்துவக் கல்லூரி தன்னார்வலர்கள்

மதுரை மருத்துவக்கல்லூரி தன்னார்வலர்கள், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை, அமைச்சர்களிடம் வழங்கினர்.

Update: 2021-06-05 07:27 GMT

ரூ. 12 லட்சம் மதிப்புள்ள செறிவூட்டிகளை  மருத்துவக் கல்லூரி தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் தன்னார்வலர்களிடமிருந்து 12-லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிசன் செரிவூட்டிகளை பெற்றுக்கொண்ட வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராசன், புதூர் மு.பூமிநாதன் எம்எல்ஏ, கோ.தளபதி எம்எல்ஏ, வெங்கடேசன் எம்எல்ஏ, ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News