மேயர், துணை மேயர் பதவிகளை முக்குலத்தோருக்கு வழங்க பார்வர்டு பிளாக் கோரிக்கை
மதுரை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியில், மேயர், துணை மேயர் பதவிகளை முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என, மதுரை செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான, பிவி கதிரவன். உடன் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.