மதுரை மாவட்டத்தில் 24ம் தேதி 26 பேருக்கு கொரோனா, ஒருவர் இறந்தார்.

மதுரை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்தார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 18:13 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News