மதுரை மாவட்டத்தில் 16ம் தேதி 17 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-16 15:45 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 16 தேதி மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று சிகிச்சை பலன் இன்றி ஒருவர் இறந்தார். 179 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News