மதுரையில் திமுகவில் இணைந்த அமமுக மகளிரணியினர்

மதுரை 68 வது வார்டு அமமுகவிலிருந்து சுமார் 100 பெண்கள் திமுகவில் இணைந்தனர்;

Update: 2021-03-28 14:15 GMT

திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முகேஷ் சர்மா. பசிர் அலி. பொதுச்செயலர் ஜீவன் ரமேஷ். வட்ட கழக செயலர் அன்புநாதன். கௌதமன் முன்னிலையில் 68 வது வார்டு அமமுக வட்ட பிரதிநிதி தனலட்சுமி தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகி 100 பெண்கள் திமுகவில் இணைந்தனர்.

இவர்களை முகேஷ் சர்மா பசீர் அலி அன்புநாதன் கௌதமன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News