மதுரை: 8 வது சுற்று முடிவில் தொகுதி நிலவரம்

Update: 2021-05-02 09:03 GMT

மதுரை மேற்கு சட்டமன்றம்: அதிமுக செல்லூர்ராஜு முன்னிலை

சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிபரம்

அதிமுக செல்லூர் ராஜு - 21939

திமுக சின்னம்மாள் - 20772

தேமுதிக பாலசந்திரன் -991

ம.நீ.ம முனியசாமி -3724

நாம் தமிழர் வெற்றிகுமரன் -5081

வித்தியாசம்: 1167

அதிமுக செல்லூர்ராஜு முன்னிலை

மதுரை திருமங்கலம்: அதிமுக வேட்பாளர் ஆர். பி. உதயக்குமார் முன்னிலை.

சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிபரம்

1.ஆர்.பி.உதயக்குமார் -அதிமுக. : 24217

2. மு.மணிமாறன் -திமுக. : 23566

3. கரு.ஆதிநாராயணன் அமமுக+ : 3289

4. மை. சாராள் நாம் தமிழர் : 3460

5. எம்.ராம்குமார் மநீம. : 1270

6 நோட்டா 293

வித்தியாசம் : அதிமுக வேட்பாளர் ஆர். பி. உதயக்குமார் 651வாக்குகள் முன்னிலை .

மத்திய சட்டமன்றம்: திமுக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை.

சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிபரம்

அதிமுக ஜோதிமுத்துராமலிங்கம் - 14547

திமுக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் - 21611

எஸ்.டி.பி.ஐ (அமமுக) சிக்கந்தர் பாட்ஷா -945

ம.நீ.ம மணி -5070

நாம் தமிழர் பாண்டியம்மாள்- 4381

வித்தியாசம்: 7064

திமுக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை.


மதுரை திருப்பரங்குன்றம்: அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னிலை

சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிபரம்

1. வி.வி.ராஜன். செல்லப்பா அதிமுக. : 23551

2. எஸ்.கே.பொன்னுத்தாய் சிபிஎம் : 19753

3. கா.டேவிட் அண்ணாதுரை அமமுக : 3078

4. ரா.ரேவதி நாம் தமிழர் : 5042

5. எம்.பரணிராஜன் மநீம : 3405

வித்தியாசம் :

எட்டு சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா 3798 வாக்குகள் முன்னிலை


Similar News