கொரோனா தடுப்பு பணிகள் - அமைச்சர் மூர்த்தி ஆய்வு.

பொது மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரை.

Update: 2021-05-16 07:21 GMT

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெறும் தடுப்புப் பணிகளை வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி ஆய்வு செய்தார்

மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆணையூர் சிலையனேரி கண்ணனேந்தல் உள்பட்ட பகுதிகளில் மதுரை மாநகராட்சி கிருமிநாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகள் நடைபெற்றது

மதுரை ஆனையூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கேரானா தடுப்பு போடும் பணி காய்ச்சல் கண்டறியும் முகாம் கரேனா பரிசோதனை செய்வது பொது மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் பார்வையிட்டார்

இதில் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News