காவல்நிலையத்தில் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

Update: 2021-01-21 04:09 GMT

மதுரை மாவட்டம் எழுமலை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தினகரன் (53), பணியிலிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது, சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Similar News