ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (23ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (23ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (23.04.2022) காய்கறி விலை நிலவரம் (ரூ/கிலோ):
1.தக்காளி/Tomato -36,38/kg hy -36,38/kg
2.சி.வெங்காயம் /Small onion-20,25/kg
3.பெ.வெங்காயம் onion-20,25/kg
4.உருளை/ potato-25, 30/kg
5.கத்தரி/ Brinjal -20,25/kg whitelong-20, 25/kg.
6.வெண்டை / Ladies finger- 35,40/kg
7.அவரை / Bro beans 35,40/
8.கொத்தவரை / Cluster beans-35, 40/kg
9.முருங்கை /Drumstick -3,4/pc/30/kg
10.முள்ளங்கி / Radish - 20,25/kg.
11.புடல் / Snake gourd -25/kg
12.பாகல் / Bitter gourd-35,40/kg
13.பீர்க்கன்/ Ridge gourd- 35,40/kg
14.வாழைக்காய் / Raw banana -8,10/1pc
15.வாழைப் பூ/ Plantain flower -8,10/pc
16.வாழைத்தண்டு/ Plantain, Banana stem -8,10/pc
17.சேணை/ Elephant foot-30/ kg
18.பரங்கிகாய் / yellow Pumpkin -15,20/kg
19.பூசணி / ash gourd,15,20/ kg
20.சுரை / Bottle gourd 15/kg
21.மாங்காய்-30,40/kg
22.தேங்காய்/ Coconut-10,15,20/no, 36/kg
23.எலுமிச்சை/ lemon-,5,8/ no/150/kg
24.கோவக்காய்/ Ivy gourd 25,30/kg
25.கெடாரங்காய் / Wild lemon -
26.கீரை / Spinach=5,10,15/bunch
27.பீன்ஸ் beans-45,50/kg, green-45,50/kg
28.கேரட்/ Carrot-25,30/kg ooty-45,50 - --/kg
29.பீட்ரூட்/ Beet root -20,/kg
30. சௌசௌ -35,40/kg
31.கோஸ்/ Cabbage-10,15/kg
32.காளிபிளவர்/ Califlowe-15,20,25/no
33.கொய்யா/ Goa-50red60/kg
34.வாழை பழம் ஏழக்கி / Elakki- 50/kg
35.பச்சைபழம்/Green Banana -18,20/kg
36.கற்புரவள்ளி/Karpurav Valli Banana- 50/kg
37.ரஸ்தாளி / Rasthali Banana- /kg
38.செவ்வாழை / Red banana- 60/kg
39.பலாபழம்/ jackfruit -40/kg
40.மாங்காய்/ Mango-kg
41. கருவேப்பிலை / Curry leaves - bunch,5/100/kg
42.மல்லிதழை/coriander leaves bunch-8,10/bunch.30/kg
43.புதினா -5,4/bunch Mint leaves- 30/kg
45.பூண்டு / Garlic Old - 80 new-100/kg
46.ப மிளகாய் / Green chilli-60,50/ kg.
47.வாழைஇலை / Banana leaves-2, 3/p
48.மரவள்ளி/ Tapioca -20,25/kg
49. ம.சோளம் / Corn-5,7pc/ 25kg
50.வெள்ளரி/Cucumber-20,25/kg
51.கொட மிளகாய் / Capsicum-50/kg
52. கருணை / Yam-40/kg
53. சேப்பம் / Taro root-60/kg
54.பப்பாளி / Papaya-20,25/kg
55.நூல்கோல் / knolkhol -15,20/kg
56. மொச்சை / Mung Beans-60,70/kg
57. பச்சை பட்டாணி / Green peas-,130,150/kg
58 நிலக்கடலை /gronded-60,70/kg
59. Redgram /kg.(green )
60.சக்கரைவள்ளிகிழங்கு / Sweet potato -50/kg
61. ஆப்பிள் / Apple-160,200/kg
62. ஆரஞ்சு/ Orange-120,140/kg
63. மாதுளை 100,180
64.ginger -45,50/kg