கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 28 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.
நேற்றுவரை 324 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 315 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர்.