ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்
ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (4ம் தேதி) விலை நிலவரம்:
1.தக்காளி/Tomato- ரூ.40,45hy -ரூ.35,40/kg
2.சி.வெங்காயம் /Small onion- ரூ.40,45/kg
3.பெ.வெங்காயம் onion-ரூ.40,45/kg
4.உருளை/ potato-ரூ.30,25/kg
5.கத்தரி/ Brinjal - ரூ.30,35/kg whitelong-ரூ.35/kg.
6.வெண்டை / Ladies finger- ரூ.35,40/kg
7.அவரை / Bro beans -ரூ.40,45/kg
8.கொத்தவரை / Cluster beans-ரூ.25,30/kg
9.முருங்கை /Drumstick -ரூ.3,4pc/55,60/kg
10.முள்ளங்கி / Radish-ரூ.25,30/kg.
11.புடல் / Snake gourd -ரூ.30,35/kg
12.பாகல் / Bitter gourd-ரூ.35,40/kg
13.பீர்க்கன்/ Ridge gourd-ரூ.40,45/kg
14.வாழைக்காய் / Raw banana -ரூ.7,8/1pc
15.வாழைப் பூ/ Plantain flower -ரூ.8,10/pc
16.வாழைத்தண்டு/ Plantain, Banana stem -ரூ.8,10/pc
17.சேணை/ Elephant foot-ரூ.25,30/ kg
18.பரங்கிகாய் / yellow Pumpkin -ரூ.12,15/kg
19.பூசணி / ash gourd-ரூ.12,15/kg
20.சுரை / Bottle கெரட்-ரூ. 25,30/kg
21.மாங்காய்-ரூ.80,100/kg
22.தேங்காய்/ Coconut -ரூ.12,15,20/no, ரூ.36/kg
23.எலுமிச்சை/ lemon-ரூ.3,2/ no/ரூ. 60/kg
24.கோவக்காய்/ Ivy gourd-ரூ.25,30/kg
25.கெடாரங்காய் / Wild lemon -
26.கீரை / Spinach=ரூ.10,15,/bunch
27.பீன்ஸ் beans-ரூ.35,40/kg, green-ரூ.40/kg
28.கேரட்/ Carrot-50/kg ooty - ரூ.60/kg
29.பீட்ரூட்/ Beet root -ரூ.20,25/kg
30. சௌசௌ -ரூ.15,20/kg
31.கோஸ்/ Cabbage-ரூ.10,15/kg
32.காளிபிளவர்/ Califlowe-ரூ.25,30,35/no
33.கொய்யா/ Goa-ரூ.40,ரெட் ரூ.50/kg
34.வாழை பழம் ,ஏழக்கி / Elakki- ரூ.50/kg
35.பச்சைபழம்/Green Banana -ரூ.20/kg
36.கற்புரவள்ளி/Karpurav Valli Banana- ரூ.50/kg
37.ரஸ்தாளி / Rasthali Banana-ரூ.50kg
38.செவ்வாழை / Red banana- ரூ.60/kg
39.பலாபழம்/ jackfruit -ரூ.20,25/kg
40.மாம்பழம்/ Mango-kg
41. கருவேப்பிலை / Curry leaves - பன்ச் ரூ.2,3/40/kg
42.மல்லிதழை/coriander leaves bunch-ரூ.20,25/bunch.120/kg
43.புதினா -ரூ.5,6/ Mint leaves-bunch ரூ.30kg
45.பூண்டு / Garlic new-ரூ.80,100/kg
46.ப மிளகாய் / Green chilli-ரூ.30,35/ kg.
47.வாழைஇலை / Banana leaves-ரூ.2, 3/p
48.மரவள்ளி/ Tapioca -ரூ.20,25/kg
49. ம.சோளம் / Corn-ரூ.5pc/ 25kg
50.வெள்ளரிகாய்/Cucumber-ரூ.15,20/kg
51.கொட மிளகாய் / Capsicum-ரூ.50,60 /kg
52. கருணை / Yam-ரூ.30,35/kg
53. சேப்பம் / Taro root-ரூ.30,35/kg
54.பப்பாளி / Papaya-ரூ.20,25/kg
55.நூல்கோல் / knolkhol-ரூ.35,40/kg
56. மொச்சை / Mung Beans-ரூ.45,50/kg
57. பச்சை பட்டாணி / Green peas-ரூ.140,/kg
58 நிலக்கடலை /gronded-ரூ.40/kg
59. Redgram greenரூ.40,50/kg
60. சர்க்கரை வள்ளி கிழங்கு / Sweet potato -ரூ.25,30/kg
61. ஆப்பிள் / Apple-ரூ.100/kg
62. ஆரஞ்சு/ Orange-ரூ.50,60/kg
63. மாதுளை / Pomegranate - ரூ.70,80/kg
64. சப்போட்டா /Sapota -ரூ.40/kg
65. தர்பூசணி/Water Melon -ரூ. 25/kg
68.ginger - old ரூ.70/Newரூ.50