ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (22ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (22.03.2022) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (22.03.2022) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:
(ரூ/கிலோ)
1.தக்காளி/Tomato -8,10/kg hy -10/kg
2.சி.வெங்காயம் /Small onion-25/kg
3.பெ.வெங்காயம் onion-25,30/kg
4.உருளை/ potato-25/kg
5.கத்தரி/ Brinjal -15,20/kg whitelong-20/kg.
6.வெண்டை / Ladies finger-25, 30/kg
7.அவரை / Bro beans 30/ 8.கொத்தவரை / Cluster beans-30,35/kg
9.முருங்கை /Drumstick -6,7/pc/40,50/kg
10.முள்ளங்கி / Radish - 10/kg.
11.புடல் / Snake gourd -15,20/kg
12.பாகல் / Bitter gourd-25,30/kg
13.பீர்க்கன்/ Ridge gourd- 20,25/kg
14.வாழைக்காய் / Raw banana -8,10/1pc
15.வாழைப் பூ/ Plantain flower -8,10/pc
16.வாழைத்தண்டு/ Plantain, Banana stem -8,10/pc
17.சேணை/ Elephant foot-30, 35/ kg
18.பரங்கிகாய் / yellow Pumpkin -20/kg
19.பூசணி / ash gourd-20, 30/ kg
20.சுரை / Bottle gourd 10/kg
21.மாங்காய்-60,70/kg
22.தேங்காய்/ Coconut-10,15,20/no, 36/kg
23.எலுமிச்சை/ lemon-3,4/ no/ 60/kg
24.கோவக்காய்/ Ivy gourd 30/kg
25.கெடாரங்காய் / Wild lemon -
26.கீரை / Spinach=8,10,/bunch
27.பீன்ஸ் beans-40,45/kg,
green-40,45/kg
28.கேரட்/ Carrot-30,40/kg ooty - --/kg
29.பீட்ரூட்/ Beet root -15,/kg
30. சௌசௌ -15/kg
31.கோஸ்/ Cabbage-10,15/kg
32.காளிபிளவர்/ Califlowe-10,15,20/no
33.கொய்யா/ Goa-50red60/kg
34.வாழை பழம் ஏழக்கி / Elakki- 50/kg
35.பச்சைபழம்/Green Banana -18,20/kg
36.கற்புரவள்ளி/Karpurav Valli Banana- 50/kg
37.ரஸ்தாளி / Rasthali Banana- /kg
38.செவ்வாழை / Red banana- 60/kg
39.பலாபழம்/ jackfruit -30/kg
40.மாங்காய்/ Mango-kg
41. கருவேப்பிலை / Curry leaves - bunch,5,6/120/kg
42.மல்லிதழை/coriander leaves bunch-10/bunch.35/kg
43.புதினா -5,6/bunch Mint leaves- 50/kg
45.பூண்டு / Garlic Old - 80 new-100/kg
46.ப மிளகாய் / Green chilli-80, 70/ kg.
47.வாழைஇலை / Banana leaves-2, 3/p
48.மரவள்ளி/ Tapioca -20,25/kg
49. ம.சோளம் / Corn-5pc/ 25kg
50.வெள்ளரிகாய்/Cucumber-25,30/kg
51.கொட மிளகாய் / Capsicum-40,35/kg
52. கருணை / Yam-55,60/kg
53. சேப்பம் / Taro root-55,60/kg 54.பப்பாளி / Papaya-25/kg
55.நூல்கோல் / knolkhol -15/kg
56. மொச்சை / Mung Beans-50,/kg
57. பச்சை பட்டாணி / Green peas-,50,60/kg
58 நிலக்கடலை /gronded-60,70/kg
59. Redgram green 60.கிழங்கு / Sweet potato -30/kg
61. ஆப்பிள் / Apple-180,200/kg
62. ஆரஞ்சு/ Orange-60,160/kg
63. மாதுளை 140
66.ginger -40,50/kg