ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி

ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-03-03 08:52 GMT

 எஸ்.ஏ.சத்யா, சி.ஆனந்தைய்யா.

தமிழகம் போட்டியிடவுள்ள மாநகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி ஓசூர் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா,  துணை மேயர் வேட்பாளராக சி.ஆனந்தைய்யா போட்டியிடுகிறார்.

எஸ்.ஏ.சத்யா ஓசூர் மாநகராட்சியின் 23 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சி.ஆனந்தைய்யா ஓசூர் மாநகராட்சியின் 7 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

Tags:    

Similar News