கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ம் தேதி 23 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 15:30 GMT

பைல் படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 23 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 201 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News