கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் தேதி 17 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 205 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்