கரூர் மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 227 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.