கரூர் மாவட்டத்தில் 10ம் தேதி 19 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.