கரூர் மாவட்டத்தில் 29ம் தேதி 17 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-29 17:46 GMT

பைல் படம்

கரூர் மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News