கரூர் மாவட்டத்தில் 10ம்தேதி 13 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.