கரூர் மாவட்டத்தில் 6ம் தேதி 18 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 6ம்தேதி தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 13 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 159 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.