கன்னியாகுமரி மாவட்டத்தில் 25ம் தேதி 18 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 176 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.