கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ம் தேதி 15 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-10 17:52 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News