காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் - தேர்தல் பார்வை

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த தகவல்கள்.

Update: 2021-09-15 10:15 GMT

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது இதில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்கள் முதல் கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி நடக்க உள்ளது.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் குறித்த பொது தகவல்களை பார்ப்போம்.

ஆண் வாக்காளர்கள் -50993 பேர்

பெண் வாக்காளர்கள் - 53423 பேர்

இதரர்.  - 7 பேர்

மொத்தம் - 1,04,423 பேர்

மொத்த ஊராட்சி கிராமங்கள் - 73

தேர்வு செய்யவுள்ள நபர்கள் : 

மாவட்ட ஊராட்சி -  2 நபர்கள்

ஒன்றிய குழு உறுப்பினர் - 22 பேர்

கிராம ஊராட்சி தலைவர் - 73 பேர்

 இட ஒதுக்கீடு விவரம் : 

மாவட்ட ஊராட்சி - பொது பெண்- 1

எஸ்.சி - பொது  

கிராம ஊராட்சி : 

பொது - 22 பேர் , பொது பெண்- 23 பேர் , எஸ்.சி - 14பேர்,  எஸ்.சி பெண் - 13 பேர் , எஸ்.டி  பொது - 1

ஒன்றிய தலைவர் :   பொது பெண்

பதட்டமான வாக்குசாவடிகள் - 53 பூத்

மொத்த வாக்குசாவடிகள் - 252 பூத்

தேர்தல் தொடர்பான புகார் எண் - 044-27237680

Tags:    

Similar News