மக்களவை தேர்தல் 2024: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் 31 வேட்பாளர்கள்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் 31 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே பெண் வேட்பாளர்;
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- மதுரவாயல்
- அம்பத்தூர்
- ஆலந்தூர்
- திருப்பெரும்புதூர்
- பல்லாவரம்
- தாம்பரம்
வாக்காளர்கள் எண்ணிக்கை
மதுரவாயல் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 214986 , பெண்கள் 213139 , மூன்றாம் பாலினம் 119 , மொத்தம் 428244
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 178153 , பெண்கள் 179392 , மூன்றாம் பாலினம் 79 , மொத்தம் 357624
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 189208 , பெண்கள் 194155 , மூன்றாம் பாலினம் 61 , மொத்தம் 383424
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 186090 , பெண்கள் 197180 , மூன்றாம் பாலினம் 60 , மொத்தம் 383330
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 213868 , பெண்கள் 216497 , மூன்றாம் பாலினம் 44 , மொத்தம் 430409
தாம்பரம் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 197958 , பெண்கள் 201064 , மூன்றாம் பாலினம் 66 , மொத்தம் 399088
முந்தைய தேர்தல்களில் வென்றவர்கள்
1967 சிவசங்கரன் திமுக
1971 டி.எஸ். லட்சுமணன் திமுக
1977 சீராளன் ஜெகன்னாதன் அதிமுக
1980 நாகரத்தினம் திமுக
1984 மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ்
1989 மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ்
1991 மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ்
1996 நாகரத்தினம் திமுக
1998 டாக்டர் வேணுகோபால் அதிமுக
1999 அ. கிருட்டிணசாமி திமுக
2004 அ. கிருட்டிணசாமி திமுக
2009 த. ரா. பாலு திமுக
2014 க. நா. இராமச்சந்திரன் அ.தி.மு.க
2019 த. ரா. பாலு திமுக
இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்
பிரேம் குமார் அதிமுக
த. ரா. பாலு திமுக
வி.என்.வேணுகோபால் தமாகா
களஞ்சியம் சிவகுமார் நாம் தமிழர் கட்சி