ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டாரங்களில் 10 இடங்களில் தடுப்பூசி முகாம்

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 4 இடங்களிலும் , குன்றத்தூர் வட்டத்தில் 6 இடங்களில் என 10 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

Update: 2021-07-17 16:45 GMT

பைல் படம்

நாளை கீழ்க்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள்..

குன்றத்தூர் வட்டம் : 

1. நாவலுர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

2. எழுச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம்

3. படப்பை  ஆரம்ப சுகாதார நிலையம்

4. குன்றத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம்

5. சோம மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்

6. மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம்

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் : 

1. மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்

2. பண்ருட்டி ஆரம்ப சுகாதார நிலையம்

3. மொளச்சூர் 

4. தண்டலம்‌

Tags:    

Similar News