காஞ்சிபுரம் மாவட்டம்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 52.88% வாக்குகள் பதிவாகியுள்ளது

Update: 2022-02-19 10:30 GMT

வாக்கு சாவடி மையத்தில் வாக்கு பதிவிற்கு முன் வாக்குகள் பதிவாகிறதா என ஆய்வு செய்த வேட்பாளர் .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.88% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி 49.40%,

குன்றத்தூர் நகராட்சி 56.46%,

மாங்காடு நகராட்சி 58.17%,

வாலாஜாபாத் பேரூராட்சி 61.03%,

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 56.81%,

உத்திரமேரூர் பேரூராட்சி 61.82 %

என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 52.88% சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.

இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 190138 வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News