காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம் தேதி 28 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம் தேதி மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 323 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.