காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6ம் தேதி 32 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-06 16:00 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ம்தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 370 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News