திருக்கோவிலூர் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்
ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், கழிவுநீர் கலந்தும் தீர்த்தவாரி படித்துறை காணாமல் போனது;
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள், கழிவுநீர் கலந்தும் தீர்த்தவாரி படித்துறை காணாமல் போனது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை திருக்கோவிலூரில் தீர்த்தவாரி படித்துறை அமைந்திருந்தது.