முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் நன்கொடை

உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கப்பட்டது.;

Update: 2021-05-20 16:34 GMT

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் நன்கொடை அளித்தனர்

உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில்,  முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு லட்சத்தை  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணி கண்ணன் அவர்களிடம் வியாபாரிகள்வழங்கினார்கள்

Tags:    

Similar News