உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
அரசுப்பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் சென்றுகொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் படியில் தொங்கியபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேருந்துப் படியில் நிற்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேருந்து புறப்பட்டு சென்றது.