நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு சான்று வழங்கிய ஆணையர்

உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக தேர்வு பெற்றவருக்கு ஆணையர் சரவணன் சான்று வழங்கினார்.;

Update: 2022-03-05 07:45 GMT

திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவராக, திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சரவணன் சான்றிதழ் வழங்கினார்.

துணை தலைவராக வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்  ஏ.ஜே.மணிகண்ணன் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேலு முன்னாள் பெருந்தலைவர் ஜெயசங்கர், டேனியல் ராஜ் மற்றும் 24 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News