உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டி

உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.;

Update: 2022-03-03 10:49 GMT

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள நகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு மாது போட்டியிடுகிறார்.

இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் அதிமுக உள்ளிட்ட 2 பேரை தோற்கடித்தவர்.

Tags:    

Similar News