உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டும் கருவி
உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை லயன்ஸ் சங்கம் சார்பில் எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் மூத்த நிர்வாகிகள் ஏற்பாட்டில், ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டும் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மணிகண்டன் தலைமை வகித்து அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.