குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மறுசீரமைப்பு செய்த ரோட்டரி சங்கம்

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ரோட்டரி சங்கம் சார்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது;

Update: 2021-07-19 16:36 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி பயன்படுத்தப்படாமல் இருந்தது. 

அதனை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Tags:    

Similar News