தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-21 14:46 GMT

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்தவரை கைது செய்த காவல்துறை

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தநாடு பகுதியில்  மணிகண்டன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்களை வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தார்,

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அவரது வீட்டில் இருந்த  குட்கா,ஹான்ஸ் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

Tags:    

Similar News